தாராபுரத்தில் கார் விபத்து

img

தாராபுரத்தில் சாலை தடுப்புச் சுவற்றில் கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில், சாலக்கடை அருகே தடுப்புச் சுவற்றில் சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.